Description from extension meta
கூகுள் குரோமில் திருக்குறள் படிக்க - To Read thirukural in google chorme.
Image from store
Description from store
உலகப்பொதுமறை திருக்குறள். எழுதியவர் திருவள்ளுவர். தமிழின் தொன்மையான நூல்களில் ஒன்று. உலகில் அறம் கூறும் மூத்த நூல். முப்பால், 133 அதிகார வகை, மொத்தம் 1330 குறள் என்று தொகுக்கப்பட்ட திருக்குறளை உங்கள் பிரௌசரிலும் படித்து மகிழுங்கள்.