இணையவழி நிறுத்தல் கடிகாரம் icon

இணையவழி நிறுத்தல் கடிகாரம்

Extension Actions

How to install Open in Chrome Web Store
CRX ID
cjnjhecplenkojacccgogepfcefljjne
Status
  • Live on Store
Description from extension meta

இணையவழி நிறுத்தல் கடிகாரத்தை விருப்ப நேர இடைவெளிகளில் அமைத்துக் கொள்ளுங்கள். இது 100% இலவசம்.

Image from store
இணையவழி நிறுத்தல் கடிகாரம்
Description from store

ஐ-ஃபோன் போன்ற வடிவமைப்பு கொண்ட எளிய மற்றும் இலகுவான இணையவழி நிறுத்தல் கடிகாரம். இதை ஒரே சொடுக்கில் அமைத்துக் கொள்ளலாம். இதைப் பல இடைவேளைகள் கொண்டதாகவும் அமைத்துக் கொள்ளலாம். இப்பொழுது குரோம், உங்கள் கணினியில் எந்த புதிய மென்பொருளையும் நிறுவாமலேயே இதை உபயோகிக்க உதவுகிறது.

உங்கள் நிறுத்தல் கடிகாரத்தை ஒரே சொடுக்கில் அமைத்து, நேரம் ஓடுவதைக் கவனியுங்கள்.

முக்கிய அம்சங்கள்

* வேகமானது, இலகுவானது.
* ஐ-ஃபோன் போன்ற ஸ்டைலான வடிவமைப்பு
* இலகு எடை
* நன்கு சோதிக்கப்பட்ட பயன்பாடு
* சுவிஸ் கடிகாரம் J

இப்பொழுதே முயன்று பாருங்கள்!!!