அனைத்து நாள் இறக்கவெண்ணிக்கை நேரங்காப்பான்
Extension Actions
CRX ID
bbobfhojppbhccdchodgghknbolnnhlb
Status
- Live on Store
Description from extension meta
எல்லா நேரம்/நாளுக்கும் இணையவழி இறக்கவெண்ணி நேரங்காப்பானை அமைத்து சிறுகருவிகளில் பொதித்து பகிருங்கள். 100% இலவசம். முயன்று பாருங்கள்!
Image from store
Description from store
ஐ-ஃபோன் போன்ற வடிவமைப்பு கொண்ட எளிய மற்றும் இலகுவான இணையவழி இறக்கவெண்ணி நேரங்காப்பான். இதை ஒரே சொடுக்கில் அமைத்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளலாம். பல தேதிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான இறக்கவெண்ணிக்கையை ஒரே சமயத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
உங்கள் இறக்க எண்ணிக்கைநேரங்காப்பானை ஒரே சொடுக்கில் அமைத்து, நேரம் ஓடுவதைக் கவனியுங்கள்
முக்கிய அம்சங்கள்
* வேகமானது, இலகுவானது.
* ஐ-ஃபோன் போன்ற ஸ்டைலான வடிவமைப்பு
* இலகு எடை
* நன்கு சோதிக்கப்பட்ட பயன்பாடு
* சுவிஸ் கடிகாரம் J
இப்பொழுதே முயன்று பாருங்கள்!!!