extension ExtPose

படீ' நாள்காட்டி

CRX id

egekinjjpolponbbfjimifpgfdmphomp-

Description from extension meta

பஹாய் சமயத்தின் அதிகாரபூர்வ நாள்காட்டியான, படீ’ நாள்காட்டி இன்றைய திகதியைக் காண்பிக்கின்றது.

Image from store படீ' நாள்காட்டி
Description from store இவ்விரிவாக்கம், நீங்கள் இருக்கும் இடத்தின் குறிப்பிட்டத் திகதியைக் காட்டுவதோடு, தன்னியக்கமாக சூரிய அஸ்தமனத்தின் நேரங்களையும் தீர்மானிக்கின்றது. பிற சமயங்களின் நாள்காட்டிகள் போன்றே, பஹாய் நாள்களும் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்தும் முடிவுறவும் செய்கின்றன. காணக்கூடிய படவுரு, நுட்பமானது, ஆனால் படீ’ நாள்காட்டியில் நடப்புத் திகதியை உங்களுக்குத் தெரிவிக்கின்றது. விரிவாக்கப் படவுருவை அழுத்துவதன் மூலம், மேலும் விரிவான தகவல்கள் காண்பிக்கப்படுகின்றன. நடப்புத் திகதி, நகலெடுக்கப்பட்ட வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாகப் பலவித வடிவங்களில் காண்பிக்கப்படுகின்றது. தயவு செய்து ஆதரவுத் தத்தலைப் பார்வையிட்டு, இவ்விரிவாக்கம் எவ்வாறு மேம்படுத்தப்படக்கூடும் என்பதற்கான உங்கள் ஆலோசனைகளை வழங்கவும்! இங்கு காண்பிக்கப்படாத, உங்களுக்குப் பிடித்தமான திகதி வடிவங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து எங்களுக்குத் தெரிவிக்கவும்! இதை உங்கள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்திட விரும்புகிறேன்! இதற்கு உங்களால் உதவிட முடியுமெனில் எங்களுக்குத் தெரிவிக்கவும்! தற்போதைய மொழிகள் கீழே காண்பிக்கப்படுகின்றன. ஆக்குனர்: கிலென் லிட்டில் வரலாறு: விவரங்களுக்கு இணையத்தளத்தைக் காணவும்

Latest reviews

  • (2024-05-26) Nicholas Mayer: I have truly appreciated the efforts Glenn Little and others have provided to crafting this embedded tool. I frequently use it and take screenshots of the top left portion of the widget to include in messages to my community in Japan. There are layers of information stacked on the right side in tabs that make this tool useful for many occasions. In recognition of the dynamic nature of the dates and observances of the Faith that change from year to year, it is an invaluable tool for planning and consultation.
  • (2020-04-03) Jim Jenkins: Quite impressive
  • (2018-02-13) Alexandre Peixoto: Fantastic extension! Has all the important features and can be imported to google calendar as well. Congratulations Glenn!
  • (2018-01-13) Vaughan Smith: Extremely useful when scheduling Daily Readings to go out in Thai and English via email, Line, and FB etc. and reminding us of Feast and Holy Days with the Badi Calendar.
  • (2017-11-23) I use this app every single day. It is so very helpful and kind of Glen to provide it to us for free. Thank you, Glen!
  • (2017-07-07) Ricardo Santiago: Genial
  • (2017-04-08) PEDRO PAREJO: muy bueno
  • (2017-02-27) Geri Peak: Extremely helpful
  • (2016-07-24) Ameena Joy: Echo everything others have said. It is a great "accompaniment" and an "encouragement" on this spiritual journey we are trying to navigate. Thanks, much Glen.
  • (2016-05-22) Cynthia McDaniel: It is invaluable for calculating dates from Gregorian to Badi. Is it possible to print just the Badi month--i.e., the 19 day calendar for the month? Thanks so much.
  • (2016-05-03) Carletha West: Very helpful to have Baha'i calendar in the same place as all my other appointments. Thanks for creating!
  • (2016-04-29) Millhen Karben: love it very much and world will notice it and use it
  • (2016-03-05) Cesar Reyeszamora: Buen trabajo, Gracias
  • (2016-03-01) Pouyan Behrouzi: Fantastic extension! It's great for planning all our events relative to our sunrise/sunset times. Now all I have to do is memorize all the weekday and month names:)
  • (2016-01-31) Nicola Casserly: The developer is always making improvements to this extension. Love the details! The new import function to Google calendars worked well for me. It is great to be able to have reminders for the Fast and for Holy Days and Feasts. Thank you Mr Little!
  • (2016-01-18) All the information I need and in handy, easy-to-use format. I salute the developers!
  • (2015-11-03) Rachel Carter: This is a fantastic plugin! Very happy with it. Incredible detail and very useful.
  • (2015-10-07) Roland Z: Happy to discover this extension!
  • (2015-08-21) Yuges Krishnan: tq very much
  • (2015-07-18) Edward Harman: Helpful and well done.
  • (2015-07-15) James Herbert: However you like your Badí' date formatted, this extension makes it easy to find it and get it copied to your clipboard.
  • (2015-05-06) Mehran Azizi: Just installed it. So far so good, will up date this in a week.

Statistics

Installs
966 history
Category
Rating
4.8511 (47 votes)
Last update / version
2024-08-23 / 4.0.2
Listing languages

Links