extension ExtPose

Lucidchart Diagrams

CRX id

apboafhkiegglekeafbckfjldecefkhn-

Description from extension meta

முழு மாதிரிகள், யுஎம்எல், திட்ட வரைபடங்கள் மற்றும் பலவற்றை வரை எளிதான வழி.

Image from store Lucidchart Diagrams
Description from store கிளவுடிலுள்ள பெரிதும் உள்ளுணர்வுமிக்க விளக்கப்பட வரைதலுக்கும், வழிமுறை அட்டவணைப்படுத்தலுக்குமான சாதனம். இது எல்லையில்லாமல் Google Drive, Slack, Atlassian போன்ற இன்னும் பலவற்றுடன் ஒன்றிணைகிறது. லூசிட்சார்ட், இணையத்தின் முன்னணி விளக்கப்பட வரைதல் மற்றும் காட்சியாக்கல் அப்ளிகேஷன் ஆகும். ஃப்ளோஸார்ட்டுகள், ERDகள், நெட்வொர்க் விளக்கப்படங்கள், UML விளக்கப்படங்கள் போன்ற இன்னும் பலவற்றை சுலபமாக உருவாக்க, இதை இப்போதே நிறுவிடுங்கள். நிகழ்நேர பின்னூட்டத்திற்கும், ஒரேநேரத்தில் திருத்துவதற்குமாக உங்கள் விளக்கப்படங்களை சகதோழர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். Comcast, NASA, Netflix, Target மற்றும் Xerox உட்பட 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள், எந்தவொரு செயல்முறையையும் அல்லது யோசனையையும் ஆவணப்படுத்துகிற நிபுணத்துவமான, ஊடாடுகிற விளக்கப்படங்களை விரைவாய் உருவாக்குவதற்காக லூசிட்சார்ட்’ஐத் தேர்ந்தெடுக்கின்றனர். Google Drive, Docs, Sheets, Slides மற்றும் தொழிற்துறையில் முன்னணியிலுள்ள பிற அப்ளிகேஷன்களுடன் லூசிட்சார்ட்’ஐ இணைத்திடுங்கள். இன்னமும் விஸியோ (Visio) பயன்படுத்துகிறீர்களா? லூசிட்சார்ட்’இன் விஸியோ, ஆப்ஷன்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து, இடமாற்றத்தை சிரமமற்றதாக ஆக்குகிறது. லூசிட்சார்ட் பயன்படுத்துவதற்கு சுலபமானது மட்டுமல்லாமல், மிகவும் கட்டுப்படியானது என்பதாகவும் உள்ளது. draw.io, Gliffy, Omnigraffle போன்றவற்றிற்கான மிகச்சிறந்த மாற்றாகவும் உள்ளது. பொது இணக்கத்தன்மை: -Visio, OmniGraffle மற்றும் Gliffy கோப்புகளை இறக்குமதி செய்கிறது -எல்லா பிரதான பிரவுசர்களிலும் இயங்குகிறது -Google Drive, Microsoft Office, Slack, Box, Confluence, JIRA, HipChat, Jive போன்ற இன்னும் பலவற்றுடன் ஒன்றிணைகிறது -நெட்வொர்க் விளக்கப்பட உருவாக்கலுக்காக AWS ஆர்கிடெக்சரை இறக்குமதி செய்கிறது ஒவ்வொரு காட்சியமைப்பிற்குமாக லைப்ரரிகளை வடிவமைக்கிறது: -விளக்கப்படங்கள், மன வரைபடங்கள் மற்றும் செயல்முறை வரைபடங்கள் -மாக்அப்கள் மற்றும் ஒயர்ஃப்ரேம்கள் -UML, ER மற்றும் நெட்வொர்க் விளக்கப்படங்கள் -Org அட்டவணைகள் மற்றும் BPMN குழுக்களுக்கு மிகக் கச்சிதமானது: -நிகழ்நேர கூட்டுச் செயல்பாடு -@mentions வுடன் இன்-எடிட்டர் குழு அரட்டை மற்றும் கருத்துரைகள் -சக்திமிக்க பதிப்புக் கட்டுப்பாடு மற்றும் சீராய்வு வரலாறு நிறுவன-தயார் நிலை: -SSO மற்றும் SAML அங்கீகாரம் -தானியங்கு கணக்கு முன்னேற்பாடு -கணக்கு ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பான டொமைன் பூட்டிவைப்பு -அர்ப்பணிக்கப்பட்ட கணக்கு ஆதரவுக் குழு பகிர்வதற்கும் பிரசுரிப்பதற்கும் சுலபமானது: -PDF, PNG, JPG, Microsoft Visio ஆகியவற்றிற்கு ஏற்றுமதி செய்யலாம் -வலைப்பதிவுகள், விக்கிஸ் அல்லது இணையதளங்களில் விளக்கப்படங்களை பதிக்கலாம் -தனித்துவமான URL -இல் பிரசுரிக்கலாம் -சமூக ஊடகங்களில் நேரடியாக வெளியிடலாம் -காட்சியளிப்பை உருவாக்கலாம்

Statistics

Installs
400,000 history
Category
Rating
4.3232 (4,951 votes)
Last update / version
2020-05-23 / 22.3
Listing languages

Links