நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களுடைய எல்லா குறிப்புகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
Office ஆன்லைனானது மிகவும் பொதுவான Office அம்சங்கள் மற்றும் நிகழ்நேர துணை அங்கீகார திறன்களை இணைக்கிறது, இதன்மூலம் பள்ளிக் குழுவினர் வீட்டில் உள்ளவர்களுடன் பகிரப்பட்ட ஆவணங்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் விரிதாள்களில் கூட்டுப்பணியாற்றலாம்.
உங்கள் டெஸ்க்டாப்பில் நிறுவப்பட்ட Office பயன்பாடுகளுடனும் Office ஆன்லைன் வேலைசெய்யும், இதன்மூலம் நீங்கள் எப்படி வேலைசெய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நிகழ் நேர துணை அங்கீகாரத்துடன் இயங்குநிலையில் கூட்டுப்பணியாற்ற Office ஆன்லைனைப் பயன்படுத்தவும் அல்லது உங்களிடம் ஏற்கனவே Office இருந்தால், உங்கள் PC அல்லது Mac -இல் நிறுவப்பட்ட Word, PowerPoint மற்றும் Excel பயன்பாடுகளின் முழு ஆற்றலுடன் தொடர்ந்து வேலைசெய்யலாம்.
தொடங்குவது மிகவும் எளிதானது;
• Office இன் டெஸ்க்டாப் பதிப்பு அல்லது ஆன்லைன் மூலம் ஆவணங்கள், விரிதாள்கள் மற்றும் விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம்
• இவற்றை OneDrive இல், ஆன்லைனில் சேமிக்கலாம்
• நிகழ்நேரத்தில் கூட்டுப்பணியாற்ற பிறருடன் பகிரலாம்
Statistics
Installs
1,000,000
history
Category
Rating
3.8734 (798 votes)
Last update / version
2016-10-04 / 2.0
Listing languages